×

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 2-வது முறையாக வென்ற இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

டெல்லி: செஸ்போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா மீண்டும் தோற்கடித்துள்ளார். 11-ம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா 2-வது முறையாக இந்தாண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.

Tags : India ,Grand Master ,Pragyananda ,Magnus Carlsen , India's Grand Master Pragyananda defeats world champion Magnus Carlsen for the 2nd time
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை